தமிழக அரசு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க ஜூன் 14 கடைசி நாள்..! TNPSC CTS Recruitment 2024

TNPSC CTS Recruitment 2024

TNPSC CTS Recruitment 2024 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசு வங்கிகளில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; 5000 மேல் காலப்பணியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க..!

TNPSC CTS Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – TNPSC
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Various
  • பணியிடம் – All Over Tamilnadu
  • விண்ணப்ப முறை – Online
TNPSC CTS Recruitment 2024
TNPSC CTS Recruitment 2024

TNPSC CTS Recruitment 2024 Qualifications

காலியிடங்களின் எண்ணிக்கை: 118

  • கல்லூரி இயக்குனர் – 12 பணியிடங்கள்
  • மேலாளர் தரம் – 02 பணியிடங்கள்
  • மூத்த அதிகாரி (சட்டம்) – 09 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (சட்டம்) – 14 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (சட்டம்) – 02 பணியிடங்கள்
  • தமிழ் நிருபர் – 05 பணியிடங்கள்
  • ஆங்கில நிருபர் – 05 பணியிடங்கள்
  • கணக்கு அலுவலர் வகுப்பு-III – 01 பணியிடங்கள்
  • கணக்கு அதிகாரி – 03 உதவி மேலாளர் (கணக்குகள்) – 20 பணியிடங்கள்
  • துணை மேலாளர் (கணக்குகள்) – 01 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (நிதி) – 01 பணியிடங்கள்
  • உதவி பொது மேலாளர் – 01 பணியிடங்கள்
  • உதவி வேளாண் இயக்குனர் (விரிவாக்கம்) – 06 பணியிடங்கள்
  • புள்ளியியல் உதவி இயக்குநர் – 17 பணியிடங்கள்
  • உதவி இயக்குனர் – 03 பணியிடங்கள்
  • கொதிகலன்களின் மூத்த உதவி இயக்குநர் – 04 பணியிடங்கள்
  • பர்சார் – 06 பணியிடங்கள்
  • நகர மற்றும் கிராம திட்டமிடல் உதவி இயக்குனர் – 04 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (திட்டங்கள்) – 02 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  இளங்கலை பட்டம் (Any Degree)/ முதுகலை பட்டம் (Post Graduate) / பொறியியல் பட்டம் / சட்ட இளங்கலை பட்டம் (B.L) / கணக்காய்வாளர் (CA) பட்டம். சில பணிகளுக்கு குறிப்பிட்ட படிப்புத் துறை தேவைப்படலாம் (எ.கா., உதவி பொறியாளர் பதவிக்கு சிவில் பொறியியல் பட்டம்). தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் தமிழ்நாடு அரசு ஊதிய நிலை 22 முதல் 27 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 21 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 15.05.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 14.06.2024
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment