ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் – உடனே அப்ளை பண்ணுங்க..! Aavin Chennai Recruitment 2024 Check Now

Aavin Chennai Recruitment 2024

Aavin Chennai Recruitment 2024 ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிளார்க் வேலைவாய்ப்பு; ரூ 62,300 வரை மாத சம்பளம், 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

Aavin Chennai Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – Aavin
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – App Developer, Manager, Analyst
  • பணியிடம் – Chennai
  • விண்ணப்ப முறை – Online
Aavin Chennai Recruitment 2024
Aavin Chennai Recruitment 2024

Aavin Chennai Recruitment 2024 Qualifications

பணியின் பெயர் : Project Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 1,50,000 முதல் ரூ. 2,00,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Marketing Consultant

பணியின் பெயர் : Logistics Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 1,20,000  வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BE/B.Tech or ME/M.Tech in Computer Science or Information Technology  டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 2,00,000 முதல் ரூ. 2,50,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Financial Management Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம்  ரூ. 1,50,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Application Developer

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BE/B.Tech or ME/M.Tech in Computer Science or Information Technology டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம்  ரூ. 1,00,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்
  • Rs.1000
  • Rs.500 for SC/ST
விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

Leave a Comment