Anna University Office Assistant Recruitment 2024
Anna University Office Assistant Recruitment 2024 அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
அரசு வங்கிகளில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; 5000 மேல் காலப்பணியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க..!
Anna University Office Assistant Recruitment 2024 – Short Details
- நிறுவனம் – Anna University
- வேலை வகை – Tamilnadu Govt Jobs
- பதவி – Office Assistant
- பணியிடம் – Chennai
- விண்ணப்ப முறை – Online
Anna University Office Assistant Recruitment 2024 Qualifications
பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் +2 (or) Diploma (With Driving License) தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.14,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
- 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
- முகவரி: The Coordinator, Technology Enabling Centre, Room no.304, Second Floor, Platinum Jubilee Building, AC Tech Campus, Anna University, Chennai 600 025.
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here