அரசு வங்கி வேலைவாய்ப்பு; 3000 காலிப்பணியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க..! Central Bank of India Apprentice Recruitment 2024

Central Bank of India Apprentice Recruitment 2024

Central Bank of India Apprentice Recruitment 2024 Central Bank of India காலியாக  உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசு வங்கிகளில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; 5000 மேல் காலப்பணியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க..!

Central Bank of India Apprentice Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – Central Bank Of India
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Apprentice
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online
Central Bank of India Apprentice Recruitment 2024
Central Bank of India Apprentice Recruitment 2024

Central Bank of India Apprentice Recruitment 2024 Qualifications

பணியின் பெயர்: Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 3,000

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம்  Rs.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • விண்ணப்பதாரர் 01.04.1996 முதல் 31.03.2004 வரை பிறந்திருக்க வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 06.06.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 17.06.2024
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment