தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்பை பெற படிக்க வேண்டிய படிப்புகள்..! Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector

Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector

Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என 85 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து 600 உதவி பொறியாளர், 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பின்னர் அந்த அறிவிப்பை ரத்து செய்யப்பட்டது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector
Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector
Gangman (Trainee)- தடகளப்பணியாளர் அல்லது உதவி பணியாளர்

கல்வி தகுதி:

தமிழ் வழியாக கல்வித் திறன் பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

கள ஆய்வாளர்

I.T.I முடித்திருக்க வேண்டும்

இளநிலை உதவியாளர் :

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கணக்கீட்டாளர் :

கல்வி தகுதி : பி.காம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

இளநிலை பொறியாளர்

கல்வி தகுதி : Diploma பிரிவில்  CIVIL, EEE, MECHANICAL, ECE, IT உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் ) :

கல்வி தகுதி : CIVIL, EEE, MECHANICAL, ECE, IT உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

பொதுப்பிரிவினர் – 18 வயது முதல் 30 ; பிற்படுத்தப்பட்டோர் – 18 வயது முதல் 32 ; SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் – 18 வயது முதல் 35 வரை ;

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள், எழுத்து தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் நிரப்பப்படும்.

10 thoughts on “தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்பை பெற படிக்க வேண்டிய படிப்புகள்..! Courses to study to get employment in Tamil Nadu Electricity Sector”

Leave a Comment