+2 தேர்ச்சி போதும்; ரூ 40,000 வரை மாத சம்பளம் – அப்ளை பண்ண மிஸ் பண்ணாதீங்க..! IAF Agniveer Notification 2024

இந்திய விமானப்படையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

IAF Agniveer Notification 2024 – Short Details

  • நிறுவனம் – Indian Air Force
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Agniveer
  • பணியிடம் – India
  • விண்ணப்ப முறை – Online
IAF Agniveer Notification 2024
IAF Agniveer Notification 2024

IAF Agniveer Notification 2024 Qualifications

பணியின் பெயர் : அக்னிவீர் வாயு பணியாளர்கள்
  • கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10+2 தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
  • சம்பளம் : இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயதுத் தகுதி: 21 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/– வலைத்தளத்திற்கு செல்லவும் 
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment