கிளார்க் வேலைவாய்ப்பு; ரூ 62,300 வரை மாத சம்பளம், 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..! NIN Clerk Recruiment 2024

NIN Clerk Recruiment 2024

NIN Clerk Recruiment 2024 தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..!

NIN Clerk Recruiment 2024- Short Details

  • நிறுவனம் – National Institute of Nutrition (NIN)
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Clerk
  • பணியிடம் – India
  • விண்ணப்ப முறை – Online
NIN Clerk Recruiment 2024
NIN Clerk Recruiment 2024

NIN Clerk Recruiment 2024 Qualifications

பணியின் பெயர் : Lower Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  12th தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
  • Typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on Computer (35 wpm. and 30 wpm. correspond to 10500 / 9000 KDPH on an average of 5 key depressions for each word).
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 19,900 – ரூ 62,300 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 27-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Upper Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
  • Typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on Computer (35 w.p.m and 30 wpm correspond to 10500 / 9000 KDPH on an average of 5 key depressions for each word).
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 25,500 – ரூ 81,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 27-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Library Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th / Library Science தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 19,900 – ரூ 62,300 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 28-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Library & Information Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelors in Library Science (BLIS) தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ 35,400 – ரூ 1,12,400 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 30-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

25.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

1 thought on “கிளார்க் வேலைவாய்ப்பு; ரூ 62,300 வரை மாத சம்பளம், 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..! NIN Clerk Recruiment 2024”

Leave a Comment