கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு இல்லை உடனே அப்ளை செய்யுங்க..! TN OSC Vellore Recruitment 2024

TN OSC Vellore Recruitment 2024

TN OSC Vellore Recruitment 2024 தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

TN OSC Vellore Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Case worker, MTS, Security Guard
  • பணியிடம் – Vellore
  • விண்ணப்ப முறை – Post

TN OSC Vellore Recruitment 2024 Qualifications

பணியின் பெயர் : பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : வழக்கு பணியாளர் (Case worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master’s of Social Work, Counselling Psycology or Development Management தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : பாதுகாவலர் (Security Guard)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்8வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி / தோல்வி தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகம், 4வது மாடி, B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர் – 09 என்ற முகவரிக்கு வரும் 20.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரும் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment