அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு; முழு விவரங்கள்..! TN Schools Office Assistant Job Details 2024

TN Schools Office Assistant Job Details 2024

TN Schools Office Assistant Job Details 2024 அரசு பள்ளிகளில் பல்வேறு பணிகள் உள்ளன ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு TNPSC மூலம் அறிவிப்பு வெளியாகிறது. மேலும் அரசு பள்ளிகளில் உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்காணல் அடிப்படையில் பணிகள் நிரப்பப்படுகின்றன.  இப்பகுதியில் நாம் அரசு பள்ளியில் உள்ள அலுவலக உதவியாளர் பணி பற்றி பார்க்கலாம்

  • நிர்வாக அமைப்பு – பள்ளி கல்வி துறை
  • முக்கிய பணிகள் – Office Assistant
  • தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல்
  • விண்ணப்பிக்கும் முறை – அஞ்சல்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

TN Schools Office Assistant Job Details 2024
TN Schools Office Assistant Job Details 2024
TN Schools Office Assistant Job Details 2024
பணி விவரம்:

அலுவலக உதவியாளர் 

கல்வித் தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

 அலுவலக உதவியாளர்: ரூ.15,700/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். (15,700-50,000)

அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு

தேர்வு செய்யப்படும் முறை

  • இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்

மேலும் அரசு வேலைவாய்ப்பை பெற இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில் – Click here

Note : உங்கள் மாவட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் நீங்கள் லிங்கை கிளிக் செய்த பிறகு Sorry, no notice matched this category. என்ற தகவல் வரும்

  1. Ariyalur District – Click here
  2. Chengalpattu District  – Click here
  3. Chennai District – Click here
  4. Comibatore District – Click here
  5. Cuddalore District – Click here
  6. Dharnapuri District – Click here
  7. Dindugal District – Click here
  8. Erode District – Click here
  9. Kallakurichi District – Click here
  10. Kancheepuram District – Click here
  11. Kanniyakumari District – Click here
  12. Karur District – Click here
  13. Krishnagiri District – Click here
  14. Madurai District – Click here
  15. Mayiladuthurai District – Click here
  16. Nagapattinam District – Click here
  17. Namakkal District – Click here
  18. Nilgris District – Click here
  19. Perambalur District – Click here
  20. Pudhukottai District – Click here
  21. Ramanathapuram District – Click here
  22. Ranipet District – Click here
  23. Salem District – Click here
  24. Sivaganga District – Click here
  25. Tenkasi District – Click here
  26. Thanjavur District – Click here
  27. Theni District – Click here
  28. Thoothukudi District – Click here
  29. Tiruchirappalli District – Click here
  30. Tirunelvelli District – Click here
  31. Tirupathur District – Click here
  32. Tiruppur District – Click here
  33. Tiruvallur District – Click here
  34. Tiruvannamalai District – Click here
  35. Tiruvarur District – Click here
  36. Vellore District – Click here
  37. Villupuram District – Click here
  38. Virudhunagar District – Click here

 

Leave a Comment