நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..! TN Social Welfare Chennai Recruitment 2024

TN Social Welfare Chennai Recruitment 2024

TN Social Welfare Chennai Recruitment 2024 தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசு வங்கிகளில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; 5000 மேல் காலப்பணியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க..!

TN Social Welfare Chennai Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Case worker, Security Guard
  • பணியிடம் – Chennai
  • விண்ணப்ப முறை – Online
TN Social Welfare Chennai Recruitment 2024
TN Social Welfare Chennai Recruitment 2024

TN Social Welfare Chennai Recruitment 2024 Qualifications

பணியின் பெயர் : Case worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Social Bachelor’s Degree in Social Work / Counselling Psychology / Development Management தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : பாதுகாவலர் (Security Guard)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்து அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும் உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 28.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscnorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment