TNPSC குரூப் 4 கட் ஆஃப் 2024 எவ்வளவு

ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது

6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது

பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155

அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும்

எம்பிசி பிரிவில் ஆண்களுக்கு 143-146, பெண்களுக்கு 144-147, பட்டியலினத்தவர் பிரிவில் ஆண்களுக்கு 137-141, பெண்களுக்கு 139-142

பட்டியலினத்தவர் அருந்ததியினர் பிரிவில் ஆண்களுக்கு 133-137, பெண்களுக்கு 135-138, பழங்குடியினர் பிரிவில் ஆண்களுக்கு 132-135, பெண்களுக்கு 133-136 கட் ஆப் மார்க் ஆக இருக்கும்

Check Full Details